700 காலிப் பணியிடங்களை

img

700 காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுநர்கள் பட்டினி போராட்டம்

700 காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வியாழனன்று (ஆக.29) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மருந்தாளுநர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.